india புதுச்சேரியில் பெண்களே நிர்வகித்த 7 வாக்குச்சாவடிகள் நமது நிருபர் ஏப்ரல் 18, 2019 புதுச்சேரியில் 7 வாக்குச்சாவடிகளில் பெண்களே முழுக்க நிர்வகித்து வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.